logo

inner slider

secretary

திரு. உபாலி மாரசிங்க அவர்கள் இளங்கலைமானிப் பட்டப்படிப்பை களனி பல்கலைக்கழகத்திலும் முதுகலைமானிப் பட்டப்படிப்பை (பொதுத்துறை நிர்வாகம்) ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் சட்ட கல்வியை இலங்கை திறந்த பல்கலைகழகத்திலும் கற்றதோடு இலங்கை உயர்நீதிமன்றத்தின் சட்டத்தரனியாகவும் சிரேஸ்ட பொதுநிர்வாக அலுவல்கள் அதிகாரியாகவும் காணப்படுகின்றார்.

 

இவர் தற்போது பெற்றோலிய வளங்கள் மற்றும் அபவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆவார்.
இவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்ää இவர் பெருந்தோட்டத்துறை அமைச்சுää கல்வியமைச்சு மற்றும் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சு என்பனவற்றில் செயலாளராகவும்ää கல்வி அமைச்சுää பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சில் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் பணிப்பாளராக இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மற்றும் உதவி ஆணையாளராக விவசாயதுறை அமைச்சுää உதவிப் பணிப்பாளராக மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றில் தமது கடமைகைளை ஆற்றியுள்ளார்.

திரு. உபாலி மாரசிங்க அவர்கள் உற்பத்தி துறையில் தேர்ச்சிபெற்றவர். ஆசிய உற்பத்தி துறையமைப்பினால் 2011ஆம் ஆண்டுக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் இவர் யுPழு தொழில் நுட்பத்தில் தேர்ச்சிபெற்றவர்.

இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். இதில் சுழயன வழ நுஒஉநடடநnஉந- ஐnஉசநனiடிடந 5ளஇ 5ள கழச உற்பத்திதுறையின் முன்னேற்ம்ää உற்பத்தி துறையின் முன்னேற்றத்திற்கான தரமான வலையமைப்பு மற்றும் கருவிகள் என்ற நூலை சிங்களத்தில் எழுதியுள்ளார்.
அத்தோடு க.பொ.த உயர் தரம் மற்றும் சாதாரன தரங்களுக்கான இரசாயனவியல் சார்ந்த பிரிவுகளில் மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் விளக்க நுல்கள் பல எழுதியுள்ளார்.

 

 

செயலாளர்
இலங்கை பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 157.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 130.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்