• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
logo

inner slider

dev2


இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இலங்கை அரசுக்கும் Eastern ECHO DMCC.Eastern ECHO DMCC ஆகிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தப்பட்டுள்ளது.  Eastern ECHO DMCC.Eastern ECHO DMCC நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆய்வினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. பரந்த அளவிலான ஆய்வுப் பணிகளையும்ரூபவ் தரவுகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  Eastern ECHO DMCC.Eastern ECHO DMCC நிறுவனத்தின் பிரதித் தலைவர் திரு.டேவ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் 'நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் இலங்கையில் பெற்றோலிய வளங்கள் தொடர்பான ஆய்வுகளை

ஆரம்பிப்பதற்கு. நவீன தொழில்நூட்பத்தை பயன்படுத்தியே ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த வேலைத்திட்டத்திற்கு நிறைய ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. புவியியல் ரீதியன ஆய்வுப்பணிகளை தொடர்ந்து முழுமையான தரவுகளை எடுப்பதற்கு ஒருவருட காலம் எடுக்கும். இதுவே முதற்கட்டப்பணிகள் ஆகும்.

இது நாட்டிற்கு கிடைக்கும் புதிய தொழில் நூட்பமாகும். போதிய அளவு ஆய்வுகளை மேற்கொண்ட பின் எங்களால் முடியும் தரவுகளை அடையாளம் கண்டுகொள்ள. இந்த வேலைத்திட்டத்தை நாட்டின் பல்லேறு பகுதிகளில் மேற்கொள்ளவுள்ளோம். குறிப்பாக வடக்குகிழக்கு பகுதிகளில். எமக்குத் தெரியாது இந்தப்பகுதிகளில் எரிபொருள் வளம் உள்ளதா இல்லையா என்று. ஆனால் புவியியல் ரீதியான ஆய்வுப்பணிகள் தொடரும்' என அவர் தெரிவவித்தார்.

இந்த நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் விஜய தசநாயக்க அகியோர் பங்குபற்றியிருந்தனர்.

 
ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்
 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்