• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
logo

inner slider

 

secretary2

உழியர்களிடம் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்குமான நிழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் அன்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
சிங்கள-தமிழ் புதவருட நிகழ்விடை முன்னிட்டே இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் சில விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. உபாலி மாரசிங்க அவர்கள் குறிப்பிடுகையில், இந்நிகழ்வானது உழியர்களின் மனஉழைச்சலை குறைப்பதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு எமது பாரம்பரியங்களை அறிந்துகொள்வதற்கும் உதவும் எனக் குறிப்பிட்டார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
'வேலைநேரத்தில் நாங்கள் உச்சாகத்துடனும் அர்பணிப்புடனும் வேலைசெய்யும் போது நாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம். இந்நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கான பிரதான நோக்கம் உழியர்களின் மனவுழைச்சலை குறைப்பதற்கு ஆகும். மேலும் எமது எதிர்கால சந்ததியினருக்கு பரம்பரிய விழுமியங்களை எடுத்துக்காட்டுவதற்கும் ஆகும். பாரம்பரிய நிகழ்வுகள் எமது முன்னோர்கள் எமக்கு எடுத்துச் சொன்னதாகும். இந்த அவசர உலகத்தில் நாம் வெளியே செல்லுவது குறைவு. ஆகவே அவர்களுக்கு இந்த நிகழ்வு மகிழ்ச்சியை கொடுக்கும்' என்றார்.
 
இந்நிகழ்வில் அமைச்சின் இணைச்செயலாளர் எம்.எஸ். எட்டியாராச்சி, எ.எச்.எச். விஜயசிங்கே மற்றும் சமன பெனன்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

 

 

 

 

 

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்