• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
logo

inner slider

euro4new1எமது நாட்டு எரிபொருள் சந்தையில் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத யூரோ 4 வகை எரிபொருளை வருகின்ற 2ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த உயர்தர எரிபொருளை 2ஆம் திகதி முதல் நூகர்வோர் நாட்டில் உள்ள எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூரோ 4 (ஒக்டேன் 95) மற்றும் சுபர் டீசல் ஆகியவற்றை தற்போதைய விலையிலேயே சந்தையில் விற்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் புதிய வருகையினால் ஏற்கனவே காணப்படுகின்ற பெற்றோல் 92 மற்றும் ஒடோ டீசல் என்பவை சந்தையில் இருந்து நீக்கப்படமாட்டாது. யூரோ 4 எரிபொருளை வருகின்ற 2ஆம் திகதி யூலை அன்று கொழும்பு சிற்றம்பலம் மாவத்தையில் உள்ள சீ.எப்.டீ. மெல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 118.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 129.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்