• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

secbook3

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் திரு உபாலி மாரசிங்க அவர்கள் எழுதிய Productive Governmental Institutions மற்றும் Presentation techniques ஆகிய புத்தகங்களை வெளியிடவுள்ளார்.

இந்நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

செயலாளர் திரு. உபாலி மாரசிங்க அவர்கள் இளங்கலைமானிப் பட்டப்படிப்பை களனி பல்கலைக்கழகத்திலும் முதுகலைமானிப் பட்டப்படிப்பை (பொதுத்துறை நிர்வாகம்) ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் சட்ட கல்வியை இலங்கை திறந்த பல்கலைகழகத்திலும் கற்றதோடு இலங்கை உயர்நீதிமன்றத்தின் சட்டத்தரனியாகவும் சிரேஸ்ட பொதுநிர்வாக அலுவல்கள் அதிகாரியாகவும் காணப்படுகின்றார்.

இவர் தற்போது பெற்றோலிய வளங்கள் மற்றும் அபவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆவார்.
இவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார், இவர் பெருந்தோட்டத்துறை அமைச்சு, கல்வியமைச்சு மற்றும் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சு என்பனவற்றில் செயலாளராகவும், கல்வி அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சில் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் பணிப்பாளராக இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மற்றும் உதவி ஆணையாளராக விவசாயதுறை அமைச்சு, உதவிப் பணிப்பாளராக மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றில் தமது கடமைகைளை ஆற்றியுள்ளார்.

இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். இதில் Road to Excellence- Incredible 5s, 5s for உற்பத்திதுறையின் முன்னேற்ம், உற்பத்தி துறையின் முன்னேற்றத்திற்கான தரமான வலையமைப்பு மற்றும் கருவிகள் என்ற நூலை சிங்களத்தில் எழுதியுள்ளார்.
அத்தோடு க.பொ.த உயர் தரம் மற்றும் சாதாரன தரங்களுக்கான இரசாயனவியல் சார்ந்த பிரிவுகளில் மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் விளக்க நுல்கள் பல எழுதியுள்ளார்.

Productive Organizations sec2

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 149.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 161.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 133.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்