• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

privatebowser

2018-06-15 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்வகையில் தனியார் எரிபொருள் கொள்களன் ஓட்டுநர்களின் கொடுப்பனவு அதிகரிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் எரிபொருள் விலை அதிகரித்தமையும் தனியார் கொள்களன் ஓட்டுநர்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்தமையுமே ஆகும்.

இதற்கமைய தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பின்வரும் அட்டவனைக்கமைய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொள்ளளவு

தொகைமற்றும்கிலோ.மீ 01க்கான

 
 

இருந்தவிலை

தற்போதையவிலை

அதிகரிக்கப்பட்டவிலை

 

13200   upcountry
lowcountry

139.21
165.88

151.64
178.31

12.43
12.43

 

19800  upcountry
lowcountry

189..91
225.58

206.34
242.01

16.43
16.43

 
 

  33000 upcountry
lowcountry

281.97
320.75

301.97
340.75

20.00
20.00

 
 
 

 தனியார் எரிபொருள் கொள்களன் ஓட்டுநர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக 2018.07.17ஆம் திகதி இடம்பெற்ற உயர் மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் ஆலோசனைக்கமைவாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க அவர்கள் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த கொடுப்பவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்