• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

cnci1

பெற்றோலிய கூட்டுத்தாப களஞ்சியசாலை முணையம் வெள்ளி விருதை வென்றுள்ளது. இந்த விருதினை 17ஆவது முறையா இடம்பெற்ற சி.என்.சி.ஐ என்ற விருதுவழங்கும் வைபவத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை தேசிய கைத்தொழில் அமைச்சினால் கொழும்பு தலதாரியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வெள்ளி விருதை நிர்வாக பணிப்பாளர் திரு நிமல் ஜயசுந்தர மற்றும் முகாமையாளர் (நிதி) உதித்த ஜயலத் அவர்களும் பெற்றுக்கொண்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ்விருதை வழங்கினார்.

இந்நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் அனோமா கமகே மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத் களஞ்சியசாலை முணையத்தின் பிரதான முகாமையாளர் திரு சன்ஜீச விஜேசுந்தர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

 

 cnci2

 

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 149.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 161.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 133.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்