• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

gold4

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டார்மினல்ஸ் ஆகிய நிறுவனங்களில் 25 ஆண்டுகள் திருப்திகரமான தமது சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு தங்கப் பதங்கம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி பி.ப.2.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம விருத்தினராக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பங்கேற்கவுள்ளார்.

இந்நிகழ்வில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பிரதியமைச்சர் வைத்தியர் அனோமா கமகே அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

25ஆண்டு காலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய 40 பேருக்கும் சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டார்மினல்ஸ் பணியாற்றிய 30 பேருக்கும் இவ்விருது வழக்கப்படவிருக்கின்றது.

 

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 149.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 161.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 133.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்