• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

ministerp

சிங்கப்பூர் ஒப்பந்தமோ அல்லது வேறு ஒப்பந்தம் மூலமோ இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியர் மயப்படுத்த நினைத்தால் அதற்கு ஒருபோதும் தான் ஆதரவு அளிக்கப்போவதில்லை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி பாரளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன எழுப்பிய கேள்வியின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த காரணம் கொண்டும் நாட்டுக்கு எதிரான திட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன். அதற்கு இடமளிக்க மாட்டேன். நான் அப்போது முதல் தற்போதுவரை அப்படியே செயற்படுகின்றேன். எனினும் சிங்கப்பூர் ஒப்பந்தத்தை நான் இதுவரை கண்டதில்லை. அது தொடர்பான தெளிவும் தனக்கு இல்லை' என்றார் அமைச்சர்.

 

 

 

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 149.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 161.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 133.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்