• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

blood

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எற்பாட்டில் வருகின்ற 21ஆம் திகதி இரத்ததானம் வழங்கும் முகாம் பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு 57ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டும் புதிய கட்டிடத்தில் 7 ஆண்டுகள் சேவையை கூட்டுத்தாபனம் பூர்த்தி செய்ததை முன்னிட்டும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வணக்கத்துக்குரிய பிராமணவத்தே ஸ்ரீ தர்ம தேரர் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்துவைப்பார். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பிரதியமைச்சர் வைத்திய அனோமா கமகே அவர்களும் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் கூட்டுத்தாபன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

   

 

 

  ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்