8ஆவது வளைகுடா சக்திவள அறிவுசார் சந்தை கருத்துக்களம் அண்மையில் குபாய் ஐக்கிய அரபு எமிரேட்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் பங்குபறற்றியிருந்தார்.
ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்