• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

Moscow

இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் எச்.ஈ தயான் ஜயதிலக்க அவர்களை சந்தித்த பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தின் செயலாளர் வஜிர தசாநாயக்க அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு ரஸ்ய தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கையில் நடைபெறவுள்ள இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வு சம்பந்தமாக சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சந்திப்பில் பெற்றோலி வள அபிவிருத்தி செயலகத்தின் செயலாளர் அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறவுள்ள ஆய்வுப் பணிகளை பற்றிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
சோவியத் யூனியனால் 1970 மற்றும் 1975ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான தரவுகளை வழங்கவுள்ளது.

தற்பொழுது மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்வுப் பணிகளுக்கு ரஷ்யா முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

.

 ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்