• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

refinery

அல்ஜுரிய நாட்டு மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கான ஆய்வு பணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 'சஹாரா பெலண்ட்' என்ற வகை மசகு எண்ணெயை சுத்திகரிக்க முடியுமா என்ற வகையில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கு காரணம் அமெரிக்க ஈரான் நாடுகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் அமெரிக்க அரசு ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையே ஆகும். இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் ஈரானிய மசகு எண்ணெய் இறக்குமதியில் தடையேற்படலாம்.

எனவே ஈரானிய மசகு எண்ணெய்க்கு பதிலாக அல்ஜுரிய மசகு எண்ணெயை சுத்திகரிப்பக்கு பன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்