• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ​ஹைரெக்ஸ் எண்ணெய் (Hyrex) மலேசியா நிறுவனத்துடன் இணைந்து முத்துராஜவெலயில் புதிய உராய்வு நீக்கி எண்ணெய் கலக்கும் தொழிற்சாலையொன்றை நிறுவியுள்ளது.   இத் கலக்கும்  தொழிற்சாலையின் செயற் பாடுகள் 2019 ஜூன் 24 ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பிக்கப்படடவுள்ளது.  

இப் புதிய உபாயமாா்க்கத்தின் ஊடாக வாடிக்கையாளா்களுக்கு குறைந்த செலவில் தரமிக்க உராய்வு நீக்கி எண்ணெய்யை இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் வழங்குவதற்கு எதிா்பாா்த்துள்ளது.

Hyrax

                                                 

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்