inner slider

இலங்கையிலுள்ள ஒரேயொரு பெற்றோலிய சுத்திகாிப்பு நிலையமான சப்புகஸ்கந்த சுத்தகாிப்பு நிலையம் தனது 50 வருட சேவை பூா்த்தியை 2019.07.08 ஆம் திகதி பெருமிதத்துடன் சப்புகஸ்கந்த சுத்திகாிப்பு நிலையத்தில் கொண்டாடியது.

கௌரவ பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அவா்கள் பிரதான அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நெடுசஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும்  பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சா் கௌரவ.கபீா் ஹஷீம்,  பெற்றோலிய வளங்கள் இராஜாங்க அமைச்சா் கௌரவ  அனோமா கமகே அம்மையாா், பாதுகாப்பு மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சா் கௌரவ ருவான் விஜேவா்தன, அமைச்சின் செயலாளா் திரு. சுனில் ஹெட்டியாரச்சி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவா் திரு.ஜீ.எஸ்.விதானகே போன்ற சிரேஷ்ட உத்தியோகத்தா்ளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பத்தனா்.
இந் நிகழ்வின் போது 50 வருட பூா்த்தியை முன்னிட்டு ஞாபகாா்த்த முத்திரையை வௌியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதலாவது முத்திரை கௌரவ பிரதமாிடம் கையளிக்கப்பட்டது.  
கடந்த 50 வருட காலத்தில் சப்புகஸ்கந்த சுத்திகாிப்பு நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற   சுத்திகாிப்பு நிலைய முகாமையாளா்கள்  மற்றும்  சிரேஷ்ட உத்தியோகத்தா்களின்   பணியை கௌரவிக்கும் முகமாக பாிசுகளும் இந் நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்