logo

inner slider

news 1அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களாள் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அவர் தமது கடமைகளை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு கொளரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்களும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட பணிப்பாளராக கடைமையாற்றிய உபாலி மாரசிங்க அவர்கள் களனி பல்கலைகழகத்தின் விஞ்ஞான பட்டதாரி மாணவர் ஆவார். மேலும் அரச நிர்வாகம் தொடர்பா சிரேஷ்ட பட்டப்படிப்பை சிறி ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பயின்றதோடு மட்டுமல்லாது சட்டத்தரணியுமாவார்.

மேலும் இவர் கல்வியமைச்சு பெருந்தோட்ட அமைச்சுக்களிலும் செயலாளராக கடமையாற்றியுள்ளார். மற்றும் உயர் பதவிகளை வகித்துள்ளார். உபாலி சமரசிங்க அவர்கள் இரசாயண விஞ்ஞானம் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களையும் எழுதியுள்ளார்.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற சிறந்த பலன்களைப் பெற்றுத்தரும் ஆசிய மாநாட்டில் சிறந்த விருதை பெற அவர் தனது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கொளரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் குறிப்பிடுகையில் இத்துறையை அறிந்த ஒருவர் இப்பதவியை பொறுப்பேற்பதானது தனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகின்றது என்றார். இவ்வமைச்சை ஊலழற்ற அமைச்சாகவும் முதன்மையான அமைச்சாகவும் மாற்றவேண்டிய பொறுப்பை நிறைவேற்ற புதிய செயலாளருக்கு உபாலி சமரசிங்க அவர்கள் எனக்கு உதவுவார் என்றார். மேலும் குறிப்பிடுகையில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு என்பது இந்நாட்டின் மிகமுக்கியமான அமைச்சாகும். பெற்றோலிய வளத்தை பெறமுடியுமானால் எமது அமைச்சரவை நாட்டுக்கு செய்யும் மிகமுக்கியமான சேவையாகும். மேலும் நமக்கு நமது பொருளாதாரத்தை வேறுவழியில் கொண்டு செல்லமுடியும். எமது அமைச்சுக்கு கீழ் செயற்படும் நிறுவனங்கள் அபிவிருத்தி அடைவதோடு மட்டுமல்லாது இலாபம் பெறக்கூடிய நிலைக்கும் வரும். இதனால் நாட்டின் செல்வம் மற்றும் பாதுகாப்பும் என்பன மேம்படும். இது தொடர்பாக புதிய செயலாளர் அவர்கள் தமது கவனத்தை செலுத்துவார் என கொளரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள்

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்