• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

Minister 01எரிபொருட்களின் விலை உயர்த்தப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துளார்.

அவர் மேலும் தொரிவிக்கையில்,

மக்களுக்கு சேவைசெய்யும் நிறுவனங்கள் லாபம் தேடிவேண்டிய அவசியமில்லை. இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். உலகசந்தையில் மசகு எண்ணை விலை உயரும் போது விலைகளை உயர்த்தவும் குறையும் போது விலையை குறைக்கவும் கூடிய வகையில் புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்தப்படவேண்டும். இதனால் எரிபொருள் விலை மாற்றங்களால் எவ்வித பாதிப்பும் மக்களுக்கு நேரடியாக இருக்காது. தற்போது அரசாங்கம் விலையை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்தால் விலை உயர நேரிடும்.

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்