• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

kerosene and CPC“எத்தகைய அலுத்தங்கள் வழங்கப்பட்டாலும் மண்ணெண்ணெய் கலந்து எரிபொருளுடன் விற்பனைசெய்யும் மாபியா குழவை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவேன்”- என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு கட்டமைப்பின் செயற்பாடுகளை பார்வையிட்டதன் பின்னரே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறான சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் திறக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் சி.சி.ரி.வி. கெமராக்கள் பொருத்தப்படவுள்ளன. பௌசர்களைக் கண்காணிப்பதற்காக ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கும் மானியத்தை எவரும் கொள்ளையிட இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 155.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்