• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)

inner slider

minasumeபெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் புதிய அமைச்சராக கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் தமது அமைச்சு கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலுள்ள பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது பிரதியமைச்சர் கௌரவ அனோமா கமகே அவர்களும், அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, பைசர் முஸ்தபா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு பின் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “நான் எதிர்பார்ப்பது மக்களுக்கு நிவாரனம் அளிப்பதே தவிர வர்த்தகர்களுக்கு அல்ல”

மேலும் தெரிவிக்கையில்,

“எங்களால் 11 பில்லியன் ரூபா இலாபத்தை துறைமுத்தில் ஈட்டமுடிந்தது. நாங்கள் எமது தேச வளங்களை விற்கவில்லை, குத்தகைக்கு மட்டுமே கொடுத்துள்ளோம். திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை குத்தகைக்கு மட்டுமே கொடுத்துள்ளோம். இதன்மூலமாக முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் இலாபத்தை ஈட்டமுடியும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

ஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்

 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 145.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 169.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 123.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 141.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்