logo

inner slider

leveskaladyநாங்கள் 2017ஆம் ஆண்டு எமது தேசத்தின் சக்திவளப் பாதுகப்பது மற்றும் உறுதிப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம். இதற்கு காரணமாக அமைந்த விடயம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமமேயாகும். அதாவது அமைச்சர் அவர்கள் தரமற்ற எரிபொருள் அடங்கிய கப்பல் நிராகரித்தமை ஆகும். இத்தீர்மானத்தினால் எமது தேசமே எதிர்பார்த்திருந்தது தரமான எண்ணெய் அடங்கிய 'நெவஸ்கா லேடி' என்ற கப்பலை. கடந்த 08ஆம் திகதி நவம்பர் 2017ஆம் ஆண்டு பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக ரணதுங்க மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் களஞ்கியசாலை தலைவர் அனுருந்த ரணசிங்க அவர்கள் 'நெவஸ்கா லேடி' என்ற கப்பலின் வருகை காண இரவு 10 மணியளவில் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றனர். அவர்கள் கப்பல் வரும் பாதை மற்றும் அங்கு கடமைபுரிபவர்களின் பணிகள் என்பவற்றை ஆராய்ந்தனர். இந்த 'நெவஸ்கா லேடி' கப்பலில் 4 இலட்சம் லீட்டர் எரிபொருள் காணப்பட்டது. ஐ.ஓ.சி நிறுவனத்தின் தரமற்ற எரிபொருள் கப்பலை நிராகரித்தமையினால் எல்லோரும் நெவஸ்கா லேடி என்ற கப்பலுக்காக காத்திருந்தனர். இந்த எரிபொருள் தாங்கிய கப்பலானது ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது. எனினும் இந்த கப்பல் 02ஆம் திகதி நவம்பர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய இருந்தது. 28ஆம் திகதி ஒக்டோபர் அபுடாபியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தது. எனினும் இரண்டு நாட்கள் ஆகும் எரிபொருளை கப்பலில் சேமிக்க. இதற்கு 26ஆம் திகதி துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்தது. எனினும் கப்பலில் எரிபொருளை நிரப்ப மூன்று தினங்கள் ஆனது. எனினும் 28ஆம் திகதியே எரிபொருளை கப்பலில் நிரப்ப ஆரம்பித்தனர். மூன்று நாட்களை எடுத்துக்கொண்ட கப்பல் 01ஆம் திகதி டிசம்பர் ஜபல் அளி துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து. பொதுவாக எரிபொருள் கப்பல் அரேபியாவில் இருந்து கொழும்பு வர 6அல்லது 7 நாட்கள் எடுக்கும். ஆனால் 8-9 நாட்டுகள் எடுத்தது. காரணம் எரிபொருள் நிரப்ப காலதாமதமாகியதால். கொழும்பு துறைமுகத்தில் இக்கப்பல் 10 மணித்தியாளங்கள் காத்திருக்க வேண்டும் நங்கூரமிட. இச் செயற்பாடுகளை கண்கானிக்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் சிறப்பு குழுவொன்றை நியமித்தார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் சில அதிகாரிகளை ஜபல் அளி துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் கப்பலில் இருக்கும் எரிபொருளை ஆய்வு செய்து தரமான எரிபொருள் என்ற அறிக்கையை பெற்றுக்கொண்டனர். இவ்வாறான நிலையில் அதிகாரிகள் 'நெவஸ்கா லேடீ' கப்பில் வருகைப்பாதையை செய்மதியினூடாக அவதானித்ததோடு கண்கானித்தும் வந்தனர். இரவு 11.40 மணிக்கு கப்பல் கொழும்பு துறைமுதத்தில் நங்கூரமிட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட குழு மீண்டும் கப்பலில் இருந்து சில எரிபொருள் மாதிரிகளை எடுத்து ஆய்வுகளை மேற்கொண்டது. எரிபொருளின் தரத்தை உறுதிப்படுத்தினர். இதன் பின் கப்பல் முத்துராஜலெ எண்ணெய் நிரப்பு நிலையத்தை நோக்கி சென்றது. மேலும்7.30மணியளவில் கப்பலில் இருந்து எரிபொருள் எண்ணெய் களங்சியசாலையில் நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின். பொதுவாக எரிபொருள் கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இலங்கைக்கு வர 6அல்லது7 நாட்களை எடுத்துக்கொள்ளும். இம்முறை உத்தியோகப்பூர்வமாகவே பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாட்டில் நேரடி ஈடுபட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தினர் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்திருந்தார்.

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 137.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 148.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 109.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 119.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 80.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்